கைக்குள் அடங்கும் திரையரங்கம்!

மொபைல் போன் மூலம், பெரிய திரை அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியுமா? ‘ஸ்மார்ட் பீம்’ லேசர் புரோஜக்டர் இருந்தால் முடியும். கைக்குள் அடங்கிவிடும் இந்த திரைப்படக் கருவி, லேசர் கதிர் மூலம், சுவர் அல்லது திரை மீது படம் காட்டும். மொபைல் போனில் சேமிக்கப்பட்ட படங்கள் அல்லது இணையம் வழியே, ‘ஸ்ட்ரீம்’ செய்யப்படும் படங்களை, வீட்டிலேயே பெரிய திரைப்படமாக பார்ப்பதற்கு, ‘ஸ்மார்ட் பீம்’ கருவி உதவும். இப்போது, சமீபத்தில் வெளியான படங்கள் கூட, இணைய சேவைகள் … Continue reading கைக்குள் அடங்கும் திரையரங்கம்!